MIRACLE CHURCH

Switzerland 🇨🇭

கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போன வாலிபர்களையும் கர்த்தரை அறியாத வாலிபர்களையும் கர்த்தரண்டை சேர்க்கும்படியாக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். வாரந்தோறும் வீடுகளில் கூடி ஜெபித்து வருகிறார்கள். மாதந்தோறும் ஒன்றுகூடி வாலிபர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும்படியான ஆலோசனைகளை கொடுத்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை நேரத்திற்கு முன் வந்து ஒன்றாய் கூடி ஜெபித்து வருகிறார்கள்.
இசைக்கருவிகளை வாசித்து ஆராதனைகளை நடத்தி , ஓய்வுநாள் பாடசாலைகளையும் நடத்த உதவி செய்து கர்த்தரின் நாமத்தை உயர்த்தி வருகிறார்கள்.

Many efforts are being made to bring the youths who have retreated from the Lord and the youths who do not know the Lord to join the Lord. They gather in their homes every week and pray. They meet monthly to encourage the youth and give them advice to stay in Christ. On Sundays they come before the prayer time and gather together to pray.
They play musical instruments, lead worship services, help run Sabbath schools and exalt the name of the Lord.