MIRACLE CHURCH

Switzerland 🇨🇭

சபைகளில் ஆராதனை, ஜெபங்களை நடத்தி சபை பக்திவிருத்தி அடையும்படியாய் செயற்படுகிறார்கள். அகதிமுகாம்களுக்கு சென்று சுவிஷேசம் சொல்லி அவர்களை கர்த்தரண்டையில் நடத்தி வருகிறார்கள்