எம் திருச்சபையில் ஜெபவீராங்கணைகள் பலரை கர்த்தர் எழுப்பியிருக்கிறார். சபையில் மாதந்தோறும் பெண்கள் ஐக்கிய ஜெபம், உபவாச ஜெபம் நடபெறுகின்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஞாயிறு ஆராதனைக்கான ஆயத்த ஜெபம் நடைபெறுகின்றது. சபையில் விஷேசமான காரியங்கள் நடைபெறும் நாட்களில் தொடர்ச்சியான் உபவாசங்களும், ஜெபங்களும் நடைபெறுகின்றது. ‘தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை’ என்ற வார்த்தையை நம்பி உற்சாகத்தோடு ஜெபித்து வருகிறார்கள்.

Our Church Leaders

Bro. Daniel

Bro. David

Bro. Jeyakumar

Bro. Sri

Home
Media
Ministries
Our Leaders
Contact Us